Education more News இன் ஆரம்பமும், அறிமுகம்.
கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று. கல்வி மூலம் பயனடைந்தோர் எத்தனையோ பேர், அதேபோன்று மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கமும், பங்களிப்பும் செய்யும் போது தான் மாணவர்களின் எதிர்காலம் வளமாக மாறும், என்ற நோக்கத்தோடு பல்வேறுபட்ட முக்கியமான விடயங்களை இந்த இணையத்தளம் தாங்கி வருகிறது. உங்களுக்காக மாணவர்களை பல்வேறுபட்ட கவிதை ஆக்கங்கள், கட்டுரைகள், உங்களது பாடம் தொடர்பான விளக்கங்கள், கல்வி பற்றிய செய்திகள் உடனுக்குடன் கிடைக்கும் பல்வேறுபட்ட தகவல்கள் அடங்கியதாக உங்களுக்கு நாங்கள் பல்வேறுபட்ட விளக்கங்களை வழங்குவதற்கு இந்த இணையதளத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் நாளைய தலைவர்கள் அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தற்போது இலங்கையில் உள்ள கல்வி அமைச்சும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாங்களும் எங்களால் முடிந்தளவு கல்விக்காக இணையதளம் வாயிலாக கல்விச் சேவைகளை வழங்குவதற்கு காத்திருக்கிறோம். இந்த இணையத்தளம் மூலம் நீங்களும் இணைந்து மாணவர்களோ, ஆசிரியர்களோ உங்களது கல்வி பயணத்தை எங்களுடன் தொடர முடியும். உங்களுக்கு தெரிந்த, தெரியாத விடயங்களை கல்வி தொடர்பான விளக்கங்களை அறியவைக்க காத்திருக்கிறது.
அதுபோன்று கல்வி தொடர்பாக பல்வேறுபட்ட ஆக்கங்களை தழுவி வர இருக்கிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பிரயோசனமான பல்வேறுபட்ட தகவல்களை உள்வாங்கி இந்த இணையதளத்தை நாங்கள் வடிவமைத்து இருக்கிறோம். அதன் அடிப்படையில் இந்த இணையதளம் ஆசிரியர்களின் பதவி உயர்வு அது பற்றிய விளக்கங்களும், ஆசிரியர்களுக்கு தேவையான சகலவிதமான ஆக்கங்களையும் உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் வர காத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கும் அறியத் தருகிறோம்.
இந்த இணையதளத்தில் பல்வேறுபட்ட கல்வி பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதனை பயன்படுத்தி நீங்களும் உங்களது கல்வி தொடர்பான ஏனைய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் இது இலங்கையில் உள்ள மாணவர்களுக்கும் மட்டும் பிரயோசனமாக இருக்காமல் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலமாக கல்வியை தேடும் கல்வியை கற்கும் ஆர்வம் உடையவர்களுக்கும் பிரயோசனமாக இது காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமக்குத் தெரிந்ததை ஏனையோருக்கும் பகிருவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் முக்கியமாக ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு தேவையான விடயங்களை இந்த இணையதளத்தில் இலகுவாகவும் சுலபமாக பெற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் இதனை வடிவமைத்து இருக்கின்றோம். எமது பிரதான நோக்கம் கல்வி கல்வி தொடர்பான கட்டுரை, ஆக்கங்கள், செய்திகள் உள்ளடங்கிய வண்ணம் நாங்கள் தகவல்களை வழங்க காத்திருக்கின்றோம்.
2021 ஜூன் 8 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக இந்த எமது இணையத்தளம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த செய்திச்சேவை முக்கியமாக தமிழ்மொழியில் உங்களுக்கு பல்வேறுபட்ட ஆக்கங்களை வழங்குவதற்காக காத்திருக்கின்றது. மாணவர்களே ஆசிரியர்களே நீங்கள் எங்களது இணையத்தளத்தினூடாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட செய்திகளை நீங்கள் பரிமாறவும் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். ஆகவே உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு எத்தி வையுங்கள் ஆசிரியர்களை உங்களுக்கு தெரிந்து பல்வேறுபட்ட ஆக்கங்கள் ஏதும் இருப்பின் எங்களது இணையதளத்திற்கு அறியத்தாருங்கள் நாங்கள் அதை இணையதளத்தில் வெளியிட காத்திருக்கின்றோம். ஆசிரியர்களோ, பல்கலைக்கழக மாணவர்களோ, க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களோ, 6-11 வரையுள்ள மாணவர்களோ, அல்லது கல்வி பற்றிய விடயங்களில் ஆர்வம் உடையவர்களோ உங்களது கவிதை, கட்டுரை, மூலமாக எமக்கு உங்களது ஆர்வத்தை நீங்கள் வெளிப்படுத்த விரும்பினால் எங்களுக்கு நீங்கள் உங்களது ஆக்கங்களை தொடர்ந்தும் எமக்கு அனுப்பி வையுங்கள். உங்களது ஆக்கங்களை எமது இணையத்தளத்தில் பகிர்வதற்கு நாங்கள் காத்திருக்கின்றோம் என்பதை கூறிக் கொள்கிறோம்.
எங்களது இணைய தளத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டுமாயின் இணையதளத்தில் உள்ள "Contact Us" என்ற பக்கத்தை நீங்கள் எழுதலாம் அல்லது எங்களது வாட்ஸ்அப் ஊடாக நீங்கள் இணைந்து உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் அதனை உடனுக்குடன் பகிர்வதற்கு காத்திருக்கிறோம்.
WhatsApp Number : 0777316688
E-mail : edumorenews@gmail.com
நன்றி.




